நீதிமொழிகள் 30:32
நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
Tamil Indian Revised Version
நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
Tamil Easy Reading Version
உன்னைப் பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
திருவிவிலியம்
⁽நீ வீண் பெருமைகொண்டு மூடத் தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக் கொண்டிரு.⁾
King James Version (KJV)
If thou hast done foolishly in lifting up thyself, or if thou hast thought evil, lay thine hand upon thy mouth.
American Standard Version (ASV)
If thou hast done foolishly in lifting up thyself, Or if thou hast thought evil, `Lay’ thy hand upon thy mouth.
Bible in Basic English (BBE)
If you have done foolishly in lifting yourself up, or if you have had evil designs, put your hand over your mouth.
Darby English Bible (DBY)
If thou hast done foolishly in lifting up thyself, or if thou hast thought evil, [lay] the hand upon thy mouth.
World English Bible (WEB)
“If you have done foolishly in lifting up yourself, Or if you have thought evil, Put your hand over your mouth.
Young’s Literal Translation (YLT)
If thou hast been foolish in lifting up thyself, And if thou hast devised evil — hand to mouth!
நீதிமொழிகள் Proverbs 30:32
நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
If thou hast done foolishly in lifting up thyself, or if thou hast thought evil, lay thine hand upon thy mouth.
| אִם | ʾim | eem | |
| נָבַ֥לְתָּ | nābaltā | na-VAHL-ta | |
| בְהִתְנַשֵּׂ֑א | bĕhitnaśśēʾ | veh-heet-na-SAY | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| זַ֝מּ֗וֹתָ | zammôtā | ZA-moh-ta | |
| יָ֣ד | yād | yahd | |
| לְפֶֽה׃ | lĕpe | leh-FEH |
இணை வசனம்
Job 21:5
என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
Job 40:4
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
Proverbs 17:28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Proverbs 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
Ecclesiastes 8:3
நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே, பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
Micah 7:16
புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.
Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
Tags நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால் கையினால் வாயை மூடு
நீதிமொழிகள் 30:32 Concordance நீதிமொழிகள் 30:32 Interlinear நீதிமொழிகள் 30:32 Image