Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:26

நீதிமொழிகள் 3:26
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.

திருவிவிலியம்
ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்; உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.

Proverbs 3:25Proverbs 3Proverbs 3:27

King James Version (KJV)
For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.

American Standard Version (ASV)
For Jehovah will be thy confidence, And will keep thy foot from being taken.

Bible in Basic English (BBE)
For the Lord will be your hope, and will keep your foot from being taken in the net.

Darby English Bible (DBY)
for Jehovah shall be thy confidence, and he will keep thy foot from being taken.

World English Bible (WEB)
For Yahweh will be your confidence, And will keep your foot from being taken.

Young’s Literal Translation (YLT)
For Jehovah is at thy side, And He hath kept thy foot from capture.

நீதிமொழிகள் Proverbs 3:26
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.

כִּֽיkee
יְ֭הוָהyĕhwâYEH-va
יִהְיֶ֣הyihyeyee-YEH
בְכִסְלֶ֑ךָbĕkislekāveh-hees-LEH-ha
וְשָׁמַ֖רwĕšāmarveh-sha-MAHR
רַגְלְךָ֣raglĕkārahɡ-leh-HA
מִלָּֽכֶד׃millākedmee-LA-hed

இணை வசனம்

1 Samuel 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

Psalm 91:3
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

Psalm 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

Proverbs 14:26
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

Habakkuk 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,


Tags கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்
நீதிமொழிகள் 3:26 Concordance நீதிமொழிகள் 3:26 Interlinear நீதிமொழிகள் 3:26 Image