Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:24

நீதிமொழிகள் 3:24
நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும்.

திருவிவிலியம்
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.

Proverbs 3:23Proverbs 3Proverbs 3:25

King James Version (KJV)
When thou liest down, thou shalt not be afraid: yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.

American Standard Version (ASV)
When thou liest down, thou shalt not be afraid: Yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.

Bible in Basic English (BBE)
When you take your rest you will have no fear, and on your bed sleep will be sweet to you.

Darby English Bible (DBY)
when thou liest down, thou shalt not be afraid, but thou shalt lie down and thy sleep shall be sweet.

World English Bible (WEB)
When you lie down, you will not be afraid. Yes, you will lie down, and your sleep will be sweet.

Young’s Literal Translation (YLT)
If thou liest down, thou art not afraid, Yea, thou hast lain down, And sweet hath been thy sleep.

நீதிமொழிகள் Proverbs 3:24
நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
When thou liest down, thou shalt not be afraid: yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.

אִםʾimeem
תִּשְׁכַּ֥בtiškabteesh-KAHV
לֹֽאlōʾloh
תִפְחָ֑דtipḥādteef-HAHD
וְ֝שָׁכַבְתָּ֗wĕšākabtāVEH-sha-hahv-TA
וְֽעָרְבָ֥הwĕʿorbâveh-ore-VA
שְׁנָתֶֽךָ׃šĕnātekāsheh-na-TEH-ha

இணை வசனம்

Psalm 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.

Proverbs 6:22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.

Psalm 4:8
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

Leviticus 26:6
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

Psalm 127:2
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

Jeremiah 31:26
இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.

Job 11:19
பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர், அநேகர் முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.

Psalm 121:4
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

Ezekiel 34:15
என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


Tags நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய் நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்
நீதிமொழிகள் 3:24 Concordance நீதிமொழிகள் 3:24 Interlinear நீதிமொழிகள் 3:24 Image