நீதிமொழிகள் 3:23
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
Tamil Indian Revised Version
அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது.
Tamil Easy Reading Version
அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம்.
திருவிவிலியம்
நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது.
King James Version (KJV)
Then shalt thou walk in thy way safely, and thy foot shall not stumble.
American Standard Version (ASV)
Then shalt thou walk in thy way securely, And thy foot shall not stumble.
Bible in Basic English (BBE)
Then you will go safely on your way, and your feet will have no cause for slipping.
Darby English Bible (DBY)
Then shalt thou walk in thy way securely, and thy foot shall not stumble;
World English Bible (WEB)
Then you shall walk in your way securely. Your foot won’t stumble.
Young’s Literal Translation (YLT)
Then thou goest thy way confidently, And thy foot doth not stumble.
நீதிமொழிகள் Proverbs 3:23
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
Then shalt thou walk in thy way safely, and thy foot shall not stumble.
| אָ֤ז | ʾāz | az | |
| תֵּלֵ֣ךְ | tēlēk | tay-LAKE | |
| לָבֶ֣טַח | lābeṭaḥ | la-VEH-tahk | |
| דַּרְכֶּ֑ךָ | darkekā | dahr-KEH-ha | |
| וְ֝רַגְלְךָ֗ | wĕraglĕkā | VEH-rahɡ-leh-HA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תִגּֽוֹף׃ | tiggôp | tee-ɡofe |
இணை வசனம்
Proverbs 4:12
நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
Proverbs 10:9
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Psalm 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Psalm 37:31
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
Psalm 91:11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
Psalm 121:3
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
Psalm 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
Proverbs 2:8
அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
Zechariah 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய் உன் கால் இடறாது
நீதிமொழிகள் 3:23 Concordance நீதிமொழிகள் 3:23 Interlinear நீதிமொழிகள் 3:23 Image