நீதிமொழிகள் 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
Tamil Indian Revised Version
ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
Tamil Easy Reading Version
ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான்.
திருவிவிலியம்
ஞானத்தைத் தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;
Other Title
ஞானத்தின் மேன்மை
King James Version (KJV)
Happy is the man that findeth wisdom, and the man that getteth understanding.
American Standard Version (ASV)
Happy is the man that findeth wisdom, And the man that getteth understanding.
Bible in Basic English (BBE)
Happy is the man who makes discovery of wisdom, and he who gets knowledge.
Darby English Bible (DBY)
Blessed is the man that findeth wisdom, and the man that getteth understanding.
World English Bible (WEB)
Happy is the man who finds wisdom, The man who gets understanding.
Young’s Literal Translation (YLT)
O the happiness of a man `who’ hath found wisdom, And of a man `who’ bringeth forth understanding.
நீதிமொழிகள் Proverbs 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
Happy is the man that findeth wisdom, and the man that getteth understanding.
| אַשְׁרֵ֣י | ʾašrê | ash-RAY | |
| אָ֭דָם | ʾādom | AH-dome | |
| מָצָ֣א | māṣāʾ | ma-TSA | |
| חָכְמָ֑ה | ḥokmâ | hoke-MA | |
| וְ֝אָדָ֗ם | wĕʾādām | VEH-ah-DAHM | |
| יָפִ֥יק | yāpîq | ya-FEEK | |
| תְּבוּנָֽה׃ | tĕbûnâ | teh-voo-NA |
இணை வசனம்
Ecclesiastes 9:15
அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.
1 Kings 10:23
பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
Proverbs 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
Proverbs 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
1 Kings 10:1
கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
Proverbs 2:4
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
Proverbs 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.
Tags ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும் புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்
நீதிமொழிகள் 3:13 Concordance நீதிமொழிகள் 3:13 Interlinear நீதிமொழிகள் 3:13 Image