நீதிமொழிகள் 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Tamil Indian Revised Version
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.
Tamil Easy Reading Version
கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான்.
திருவிவிலியம்
⁽எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.⁾
King James Version (KJV)
An angry man stirreth up strife, and a furious man aboundeth in transgression.
American Standard Version (ASV)
An angry man stirreth up strife, And a wrathful man aboundeth in transgression.
Bible in Basic English (BBE)
An angry man is the cause of fighting, and a man given to wrath does much wrong.
Darby English Bible (DBY)
An angry man exciteth contention; and a furious man aboundeth in transgression.
World English Bible (WEB)
An angry man stirs up strife, And a wrathful man abounds in sin.
Young’s Literal Translation (YLT)
An angry man stirreth up contention, And a furious man is multiplying transgression.
நீதிமொழிகள் Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
An angry man stirreth up strife, and a furious man aboundeth in transgression.
| אִֽישׁ | ʾîš | eesh | |
| אַ֭ף | ʾap | af | |
| יְגָרֶ֣ה | yĕgāre | yeh-ɡa-REH | |
| מָד֑וֹן | mādôn | ma-DONE | |
| וּבַ֖עַל | ûbaʿal | oo-VA-al | |
| חֵמָ֣ה | ḥēmâ | hay-MA | |
| רַב | rab | rahv | |
| פָּֽשַׁע׃ | pāšaʿ | PA-sha |
இணை வசனம்
Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
Proverbs 17:19
வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
Proverbs 26:21
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
Proverbs 14:17
முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
Proverbs 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
James 3:16
வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
Proverbs 30:33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Tags கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான் மூர்க்கன் பெரும்பாதகன்
நீதிமொழிகள் 29:22 Concordance நீதிமொழிகள் 29:22 Interlinear நீதிமொழிகள் 29:22 Image