Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 29:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 29 நீதிமொழிகள் 29:2

நீதிமொழிகள் 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

Tamil Indian Revised Version
நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஆள்பவன் நல்லவனாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தீயவன் ஆள வந்தால் ஜனங்கள் அனைவரும் புகார் சொல்வார்கள்.

திருவிவிலியம்
⁽நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.⁾

Proverbs 29:1Proverbs 29Proverbs 29:3

King James Version (KJV)
When the righteous are in authority, the people rejoice: but when the wicked beareth rule, the people mourn.

American Standard Version (ASV)
When the righteous are increased, the people rejoice; But when a wicked man beareth rule, the people sigh.

Bible in Basic English (BBE)
When the upright have power, the people are glad; when an evil man is ruler, grief comes on the people.

Darby English Bible (DBY)
When the righteous increase, the people rejoice; but when the wicked beareth rule, the people mourn.

World English Bible (WEB)
When the righteous thrive, the people rejoice; But when the wicked rule, the people groan.

Young’s Literal Translation (YLT)
In the multiplying of the righteous the people rejoice, And in the ruling of the wicked the people sigh.

நீதிமொழிகள் Proverbs 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
When the righteous are in authority, the people rejoice: but when the wicked beareth rule, the people mourn.

בִּרְב֣וֹתbirbôtbeer-VOTE
צַ֭דִּיקִיםṣaddîqîmTSA-dee-keem
יִשְׂמַ֣חyiśmaḥyees-MAHK
הָעָ֑םhāʿāmha-AM
וּבִמְשֹׁ֥לûbimšōloo-veem-SHOLE
רָ֝שָׁ֗עrāšāʿRA-SHA
יֵאָ֥נַֽחyēʾānaḥyay-AH-nahk
עָֽם׃ʿāmam

இணை வசனம்

Proverbs 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

Esther 8:15
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

Proverbs 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.

Proverbs 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Esther 3:15
அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

Revelation 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

Matthew 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

Matthew 2:3
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

Jeremiah 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..

Ecclesiastes 10:5
நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.

Psalm 72:1
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.


Tags நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள் துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்
நீதிமொழிகள் 29:2 Concordance நீதிமொழிகள் 29:2 Interlinear நீதிமொழிகள் 29:2 Image