நீதிமொழிகள் 26:24
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
Tamil Indian Revised Version
பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு தீயவன் தனது பேச்சின் மூலம் தன்னை நல்லவனைப்போன்று காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் தீய திட்டங்களை தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறான்.
திருவிவிலியம்
⁽பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.⁾
King James Version (KJV)
He that hateth dissembleth with his lips, and layeth up deceit within him;
American Standard Version (ASV)
He that hateth dissembleth with his lips; But he layeth up deceit within him:
Bible in Basic English (BBE)
With his lips the hater makes things seem what they are not, but deceit is stored up inside him;
Darby English Bible (DBY)
He that hateth dissembleth with his lips, but he layeth up deceit within him:
World English Bible (WEB)
A malicious man disguises himself with his lips, But he harbors evil in his heart.
Young’s Literal Translation (YLT)
By his lips doth a hater dissemble, And in his heart he placeth deceit,
நீதிமொழிகள் Proverbs 26:24
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
He that hateth dissembleth with his lips, and layeth up deceit within him;
| בִּ֭שְׂפָתָו | biśpātow | BEES-fa-tove | |
| יִנָּכֵ֣ר | yinnākēr | yee-na-HARE | |
| שׂוֹנֵ֑א | śônēʾ | soh-NAY | |
| וּ֝בְקִרְבּ֗וֹ | ûbĕqirbô | OO-veh-keer-BOH | |
| יָשִׁ֥ית | yāšît | ya-SHEET | |
| מִרְמָֽה׃ | mirmâ | meer-MA |
இணை வசனம்
Proverbs 12:20
தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
Psalm 41:6
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.
Proverbs 10:18
பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
Proverbs 11:1
கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
Proverbs 12:5
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலாசனைகளோ சூதானவைகள்.
Proverbs 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Proverbs 14:8
தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Tags பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்
நீதிமொழிகள் 26:24 Concordance நீதிமொழிகள் 26:24 Interlinear நீதிமொழிகள் 26:24 Image