Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 26:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 26 நீதிமொழிகள் 26:2

நீதிமொழிகள் 26:2
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.

Tamil Indian Revised Version
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.

Tamil Easy Reading Version
ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும்.

திருவிவிலியம்
⁽சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.⁾

Proverbs 26:1Proverbs 26Proverbs 26:3

King James Version (KJV)
As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.

American Standard Version (ASV)
As the sparrow in her wandering, as the swallow in her flying, So the curse that is causeless alighteth not.

Bible in Basic English (BBE)
As the sparrow in her wandering and the swallow in her flight, so the curse does not come without a cause.

Darby English Bible (DBY)
As the sparrow for flitting about, as the swallow for flying, so a curse undeserved shall not come.

World English Bible (WEB)
Like a fluttering sparrow, Like a darting swallow, So the undeserved curse doesn’t come to rest.

Young’s Literal Translation (YLT)
As a bird by wandering, as a swallow by flying, So reviling without cause doth not come.

நீதிமொழிகள் Proverbs 26:2
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.
As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.

כַּצִּפּ֣וֹרkaṣṣippôrka-TSEE-pore
לָ֭נוּדlānûdLA-nood
כַּדְּר֣וֹרkaddĕrôrka-deh-RORE
לָע֑וּףlāʿûpla-OOF
כֵּ֥ןkēnkane
קִֽלְלַ֥תqilĕlatkee-leh-LAHT
חִ֝נָּ֗םḥinnāmHEE-NAHM
ל֣אֹlʾōloh
תָבֹֽא׃tābōʾta-VOH

இணை வசனம்

Numbers 23:8
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

2 Samuel 16:12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.

Deuteronomy 23:4
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.

1 Samuel 14:28
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.

1 Samuel 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

Nehemiah 13:2
அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.

Psalm 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.

Proverbs 27:8
தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.


Tags அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும் தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும் காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது
நீதிமொழிகள் 26:2 Concordance நீதிமொழிகள் 26:2 Interlinear நீதிமொழிகள் 26:2 Image