நீதிமொழிகள் 25:27
தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
Tamil Indian Revised Version
தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
Tamil Easy Reading Version
நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே.
திருவிவிலியம்
⁽தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.⁾
King James Version (KJV)
It is not good to eat much honey: so for men to search their own glory is not glory.
American Standard Version (ASV)
It is not good to eat much honey: So `for men’ to search out their own glory is grievous.
Bible in Basic English (BBE)
It is not good to take much honey: so he who is not looking for honour will be honoured.
Darby English Bible (DBY)
It is not good to eat much honey; and to search into weighty matters is [itself] a weight.
World English Bible (WEB)
It is not good to eat much honey; Nor is it honorable to seek one’s own honor.
Young’s Literal Translation (YLT)
The eating of much honey is not good, Nor a searching out of one’s own honour — honour.
நீதிமொழிகள் Proverbs 25:27
தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
It is not good to eat much honey: so for men to search their own glory is not glory.
| אָ֘כֹ֤ל | ʾākōl | AH-HOLE | |
| דְּבַ֣שׁ | dĕbaš | deh-VAHSH | |
| הַרְבּ֣וֹת | harbôt | hahr-BOTE | |
| לֹא | lōʾ | loh | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| וְחֵ֖קֶר | wĕḥēqer | veh-HAY-ker | |
| כְּבֹדָ֣ם | kĕbōdām | keh-voh-DAHM | |
| כָּבֽוֹד׃ | kābôd | ka-VODE |
இணை வசனம்
Proverbs 27:2
உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
Proverbs 25:16
தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
John 5:44
தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
2 Corinthians 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 Corinthians 12:11
மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
Philippians 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
Tags தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல தற்புகழை நாடுவதும் புகழல்ல
நீதிமொழிகள் 25:27 Concordance நீதிமொழிகள் 25:27 Interlinear நீதிமொழிகள் 25:27 Image