நீதிமொழிகள் 25:24
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
Tamil Indian Revised Version
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
Tamil Easy Reading Version
உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது.
திருவிவிலியம்
⁽மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.⁾
King James Version (KJV)
It is better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.
American Standard Version (ASV)
It is better to dwell in the corner of the housetop, Than with a contentious woman in a wide house.
Bible in Basic English (BBE)
It is better to be living in an angle of the house-top, than with a bitter-tongued woman in a wide house.
Darby English Bible (DBY)
It is better to dwell in a corner of the housetop, than with a contentious woman, and a house in common.
World English Bible (WEB)
It is better to dwell in the corner of the housetop, Than to share a house with a contentious woman.
Young’s Literal Translation (YLT)
Better to sit on a corner of a roof, Than `with’ a woman of contentions, and a house of company.
நீதிமொழிகள் Proverbs 25:24
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
It is better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.
| ט֗וֹב | ṭôb | tove | |
| שֶׁ֥בֶת | šebet | SHEH-vet | |
| עַל | ʿal | al | |
| פִּנַּת | pinnat | pee-NAHT | |
| גָּ֑ג | gāg | ɡahɡ | |
| מֵאֵ֥שֶׁת | mēʾēšet | may-A-shet | |
| מִ֝דְוָנִ֗ים | midwānîm | MEED-va-NEEM | |
| וּבֵ֥ית | ûbêt | oo-VATE | |
| חָֽבֶר׃ | ḥāber | HA-ver |
இணை வசனம்
Proverbs 21:9
சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Proverbs 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
Proverbs 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Proverbs 27:15
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Tags சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்
நீதிமொழிகள் 25:24 Concordance நீதிமொழிகள் 25:24 Interlinear நீதிமொழிகள் 25:24 Image