நீதிமொழிகள் 25:12
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
Tamil Indian Revised Version
கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
Tamil Easy Reading Version
ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது.
திருவிவிலியம்
⁽தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.⁾
King James Version (KJV)
As an earring of gold, and an ornament of fine gold, so is a wise reprover upon an obedient ear.
American Standard Version (ASV)
`As’ an ear-ring of gold, and an ornament of fine gold, `So is’ a wise reprover upon an obedient ear.
Bible in Basic English (BBE)
Like a nose-ring of gold and an ornament of the best gold, is a wise man who says sharp words to an ear ready to give attention.
Darby English Bible (DBY)
An ear-ring of gold, and an ornament of fine gold, is a wise reprover upon an attentive ear.
World English Bible (WEB)
As an ear-ring of gold, and an ornament of fine gold, So is a wise reprover to an obedient ear.
Young’s Literal Translation (YLT)
A ring of gold, and an ornament of pure gold, `Is’ the wise reprover to an attentive ear.
நீதிமொழிகள் Proverbs 25:12
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
As an earring of gold, and an ornament of fine gold, so is a wise reprover upon an obedient ear.
| נֶ֣זֶם | nezem | NEH-zem | |
| זָ֭הָב | zāhob | ZA-hove | |
| וַחֲלִי | waḥălî | va-huh-LEE | |
| כָ֑תֶם | kātem | HA-tem | |
| מוֹכִ֥יחַ | môkîaḥ | moh-HEE-ak | |
| חָ֝כָ֗ם | ḥākām | HA-HAHM | |
| עַל | ʿal | al | |
| אֹ֥זֶן | ʾōzen | OH-zen | |
| שֹׁמָֽעַת׃ | šōmāʿat | shoh-MA-at |
இணை வசனம்
Psalm 141:5
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
1 Samuel 25:31
நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.
Job 42:11
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
Proverbs 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Proverbs 9:8
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
Proverbs 15:31
ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
Proverbs 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
Proverbs 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
Tags கேட்கிற செவிக்கு ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன் பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி
நீதிமொழிகள் 25:12 Concordance நீதிமொழிகள் 25:12 Interlinear நீதிமொழிகள் 25:12 Image