Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 24:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 24 நீதிமொழிகள் 24:31

நீதிமொழிகள் 24:31
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.

Tamil Indian Revised Version
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.

Tamil Easy Reading Version
அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன.

திருவிவிலியம்
அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் கற்சுவர் இடிந்து கிடந்தது.

Proverbs 24:30Proverbs 24Proverbs 24:32

King James Version (KJV)
And, lo, it was all grown over with thorns, and nettles had covered the face thereof, and the stone wall thereof was broken down.

American Standard Version (ASV)
And, lo, it was all grown over with thorns, The face thereof was covered with nettles, And the stone wall thereof was broken down.

Bible in Basic English (BBE)
And it was all full of thorns, and covered with waste plants, and its stone wall was broken down.

Darby English Bible (DBY)
and lo, it was all grown over with thistles, and nettles had covered the face thereof, and its stone wall was broken down.

World English Bible (WEB)
Behold, it was all grown over with thorns. Its surface was covered with nettles, And its stone wall was broken down.

Young’s Literal Translation (YLT)
And lo, it hath gone up — all of it — thorns! Covered its face have nettles, And its stone wall hath been broken down.

நீதிமொழிகள் Proverbs 24:31
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.
And, lo, it was all grown over with thorns, and nettles had covered the face thereof, and the stone wall thereof was broken down.

וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
עָ֘לָ֤הʿālâAH-LA
כֻלּ֨וֹ׀kullôHOO-loh
קִמְּשֹׂנִ֗יםqimmĕśōnîmkee-meh-soh-NEEM
כָּסּ֣וּkāssûKA-soo
פָנָ֣יוpānāywfa-NAV
חֲרֻלִּ֑יםḥărullîmhuh-roo-LEEM
וְגֶ֖דֶרwĕgederveh-ɡEH-der
אֲבָנָ֣יוʾăbānāywuh-va-NAV
נֶהֱרָֽסָה׃nehĕrāsâneh-hay-RA-sa

இணை வசனம்

Genesis 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

Matthew 13:22
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

Matthew 13:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

Jeremiah 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

Isaiah 5:5
இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.

Ecclesiastes 10:18
மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.

Proverbs 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.

Proverbs 19:23
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

Job 31:40
அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.

Hebrews 6:8
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.


Tags இதோ அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது
நீதிமொழிகள் 24:31 Concordance நீதிமொழிகள் 24:31 Interlinear நீதிமொழிகள் 24:31 Image