நீதிமொழிகள் 24:29
அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
Tamil Indian Revised Version
அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
Tamil Easy Reading Version
“அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்” என்று சொல்லாதே.
திருவிவிலியம்
“அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று சொல்லாதே.⒫
King James Version (KJV)
Say not, I will do so to him as he hath done to me: I will render to the man according to his work.
American Standard Version (ASV)
Say not, I will do so to him as he hath done to me; I will render to the man according to his work.
Bible in Basic English (BBE)
Say not, I will do to him as he has done to me; I will give the man the reward of his work.
Darby English Bible (DBY)
Say not, I will do so to him as he hath done to me, I will render to the man according to his work.
World English Bible (WEB)
Don’t say, “I will do to him as he has done to me; I will render to the man according to his work.”
Young’s Literal Translation (YLT)
Say not, `As he did to me, so I do to him, I render to each according to his work.’
நீதிமொழிகள் Proverbs 24:29
அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
Say not, I will do so to him as he hath done to me: I will render to the man according to his work.
| אַל | ʾal | al | |
| תֹּאמַ֗ר | tōʾmar | toh-MAHR | |
| כַּאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER | |
| עָֽשָׂה | ʿāśâ | AH-sa | |
| לִ֭י | lî | lee | |
| כֵּ֤ן | kēn | kane | |
| אֶֽעֱשֶׂה | ʾeʿĕśe | EH-ay-seh | |
| לּ֑וֹ | lô | loh | |
| אָשִׁ֖יב | ʾāšîb | ah-SHEEV | |
| לָאִ֣ישׁ | lāʾîš | la-EESH | |
| כְּפָעֳלֽוֹ׃ | kĕpāʿŏlô | keh-fa-oh-LOH |
இணை வசனம்
Proverbs 20:22
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
1 Thessalonians 5:15
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
2 Samuel 13:22
அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
Romans 12:17
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
Judges 15:11
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
Proverbs 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.
Matthew 5:39
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
Tags அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன் அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே
நீதிமொழிகள் 24:29 Concordance நீதிமொழிகள் 24:29 Interlinear நீதிமொழிகள் 24:29 Image