Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 24:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 24 நீதிமொழிகள் 24:22

நீதிமொழிகள் 24:22
சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

Tamil Indian Revised Version
திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?

Tamil Easy Reading Version
ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் அரசனும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது.

திருவிவிலியம்
ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?

Proverbs 24:21Proverbs 24Proverbs 24:23

King James Version (KJV)
For their calamity shall rise suddenly; and who knoweth the ruin of them both?

American Standard Version (ASV)
For their calamity shall rise suddenly; And the destruction from them both, who knoweth it?

Bible in Basic English (BBE)
For their downfall will come suddenly; and who has knowledge of the destruction of those in high positions?

Darby English Bible (DBY)
For their calamity shall rise suddenly; and who knoweth the ruin of them both?

World English Bible (WEB)
For their calamity will rise suddenly; The destruction from them both–who knows?

Young’s Literal Translation (YLT)
For suddenly doth their calamity rise, And the ruin of them both — who knoweth!

நீதிமொழிகள் Proverbs 24:22
சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
For their calamity shall rise suddenly; and who knoweth the ruin of them both?

כִּֽיkee
פִ֭תְאֹםpitʾōmFEET-ome
יָק֣וּםyāqûmya-KOOM
אֵידָ֑םʾêdāmay-DAHM
וּפִ֥ידûpîdoo-FEED
שְׁ֝נֵיהֶ֗םšĕnêhemSHEH-nay-HEM
מִ֣יmee
יוֹדֵֽעַ׃yôdēaʿyoh-DAY-ah

இணை வசனம்

Numbers 16:31
அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;

1 Samuel 31:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 Samuel 18:7
அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.

2 Chronicles 13:16
இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர் களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Psalm 90:11
உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்?

Proverbs 16:14
ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

Proverbs 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

Hosea 5:11
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

Hosea 13:10
எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?


Tags சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும் அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்
நீதிமொழிகள் 24:22 Concordance நீதிமொழிகள் 24:22 Interlinear நீதிமொழிகள் 24:22 Image