Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 24:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 24 நீதிமொழிகள் 24:20

நீதிமொழிகள் 24:20
துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.

Tamil Easy Reading Version
தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும்.

திருவிவிலியம்
தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.

Proverbs 24:19Proverbs 24Proverbs 24:21

King James Version (KJV)
For there shall be no reward to the evil man; the candle of the wicked shall be put out.

American Standard Version (ASV)
For there shall be no reward to the evil man; The lamp of the wicked shall be put out.

Bible in Basic English (BBE)
For there will be no future for the evil man; the light of sinners will be put out.

Darby English Bible (DBY)
for there shall be no future to the evil [man]; the lamp of the wicked shall be put out.

World English Bible (WEB)
For there will be no reward to the evil man; And the lamp of the wicked shall be snuffed out.

Young’s Literal Translation (YLT)
For there is not a posterity to the evil, The lamp of the wicked is extinguished.

நீதிமொழிகள் Proverbs 24:20
துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.
For there shall be no reward to the evil man; the candle of the wicked shall be put out.

כִּ֤י׀kee
לֹֽאlōʾloh
תִהְיֶ֣הtihyetee-YEH
אַחֲרִ֣יתʾaḥărîtah-huh-REET
לָרָ֑עlārāʿla-RA
נֵ֖רnērnare
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
יִדְעָֽךְ׃yidʿākyeed-AK

இணை வசனம்

Proverbs 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

Proverbs 20:20
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.

Job 21:17
எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.

Job 18:5
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

Jude 1:13
தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

Matthew 25:8
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

Proverbs 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

Psalm 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

Psalm 9:17
துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.


Tags துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்
நீதிமொழிகள் 24:20 Concordance நீதிமொழிகள் 24:20 Interlinear நீதிமொழிகள் 24:20 Image