Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:30

நீதிமொழிகள் 23:30
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

Tamil Indian Revised Version
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே.

திருவிவிலியம்
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,

Proverbs 23:29Proverbs 23Proverbs 23:31

King James Version (KJV)
They that tarry long at the wine; they that go to seek mixed wine.

American Standard Version (ASV)
They that tarry long at the wine; They that go to seek out mixed wine.

Bible in Basic English (BBE)
Those who are seated late over the wine: those who go looking for mixed wine.

Darby English Bible (DBY)
— They that tarry long at the wine; they that go to try mixed wine.

World English Bible (WEB)
Those who stay long at the wine; Those who go to seek out mixed wine.

Young’s Literal Translation (YLT)
Those tarrying by the wine, Those going in to search out mixed wine.

நீதிமொழிகள் Proverbs 23:30
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
They that tarry long at the wine; they that go to seek mixed wine.

לַֽמְאַחֲרִ֥יםlamʾaḥărîmlahm-ah-huh-REEM
עַלʿalal
הַיָּ֑יִןhayyāyinha-YA-yeen
לַ֝בָּאִ֗יםlabbāʾîmLA-ba-EEM
לַחְקֹ֥רlaḥqōrlahk-KORE
מִמְסָֽךְ׃mimsākmeem-SAHK

இணை வசனம்

Psalm 75:8
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

Isaiah 5:11
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

Ephesians 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

Proverbs 9:2
தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

Proverbs 20:1
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

Genesis 9:21
அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.

Amos 6:6
பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.


Tags மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே
நீதிமொழிகள் 23:30 Concordance நீதிமொழிகள் 23:30 Interlinear நீதிமொழிகள் 23:30 Image