Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:2

நீதிமொழிகள் 23:2
நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

Tamil Indian Revised Version
நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை.

Tamil Easy Reading Version
எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.

திருவிவிலியம்
உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.

Proverbs 23:1Proverbs 23Proverbs 23:3

King James Version (KJV)
And put a knife to thy throat, if thou be a man given to appetite.

American Standard Version (ASV)
And put a knife to thy throat, If thou be a man given to appetite.

Bible in Basic English (BBE)
And put a knife to your throat, if you have a strong desire for food.

Darby English Bible (DBY)
and put a knife to thy throat, if thou be a man given to appetite.

World English Bible (WEB)
Put a knife to your throat, If you are a man given to appetite.

Young’s Literal Translation (YLT)
And thou hast put a knife to thy throat, If thou `art’ a man of appetite.

நீதிமொழிகள் Proverbs 23:2
நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
And put a knife to thy throat, if thou be a man given to appetite.

וְשַׂמְתָּ֣wĕśamtāveh-sahm-TA
שַׂכִּ֣יןśakkînsa-KEEN
בְּלֹעֶ֑ךָbĕlōʿekābeh-loh-EH-ha
אִםʾimeem
בַּ֖עַלbaʿalBA-al
נֶ֣פֶשׁnepešNEH-fesh
אָֽתָּה׃ʾāttâAH-ta

இணை வசனம்

Matthew 18:8
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

1 Corinthians 9:27
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.


Tags நீ போஜனப்பிரியனாயிருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை
நீதிமொழிகள் 23:2 Concordance நீதிமொழிகள் 23:2 Interlinear நீதிமொழிகள் 23:2 Image