Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:14

நீதிமொழிகள் 23:14
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

Tamil Indian Revised Version
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

Tamil Easy Reading Version
அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.

திருவிவிலியம்
நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.

Proverbs 23:13Proverbs 23Proverbs 23:15

King James Version (KJV)
Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.

American Standard Version (ASV)
Thou shalt beat him with the rod, And shalt deliver his soul from Sheol.

Bible in Basic English (BBE)
Give him blows with the rod, and keep his soul safe from the underworld.

Darby English Bible (DBY)
thou shalt beat him with the rod, and shalt deliver his soul from Sheol.

World English Bible (WEB)
Punish him with the rod, And save his soul from Sheol.

Young’s Literal Translation (YLT)
Thou with a rod smitest him, And his soul from Sheol thou deliverest.

நீதிமொழிகள் Proverbs 23:14
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.

אַ֭תָּהʾattâAH-ta
בַּשֵּׁ֣בֶטbaššēbeṭba-SHAY-vet
תַּכֶּ֑נּוּtakkennûta-KEH-noo
וְ֝נַפְשׁ֗וֹwĕnapšôVEH-nahf-SHOH
מִשְּׁא֥וֹלmiššĕʾôlmee-sheh-OLE
תַּצִּֽיל׃taṣṣîlta-TSEEL

இணை வசனம்

1 Corinthians 5:5
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

Proverbs 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

1 Corinthians 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.


Tags நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே
நீதிமொழிகள் 23:14 Concordance நீதிமொழிகள் 23:14 Interlinear நீதிமொழிகள் 23:14 Image