நீதிமொழிகள் 22:28
உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
Tamil Indian Revised Version
உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.
Tamil Easy Reading Version
உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே.
திருவிவிலியம்
வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.
Title
ஞானமொழி 4
Other Title
4
King James Version (KJV)
Remove not the ancient landmark, which thy fathers have set.
American Standard Version (ASV)
Remove not the ancient landmark, Which thy fathers have set.
Bible in Basic English (BBE)
Let not the old landmark be moved which your fathers have put in place.
Darby English Bible (DBY)
Remove not the ancient landmark which thy fathers have set.
World English Bible (WEB)
Don’t move the ancient boundary stone, Which your fathers have set up.
Young’s Literal Translation (YLT)
Remove not a border of olden times, That thy fathers have made.
நீதிமொழிகள் Proverbs 22:28
உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
Remove not the ancient landmark, which thy fathers have set.
| אַל | ʾal | al | |
| תַּ֭סֵּג | tassēg | TA-saɡe | |
| גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| עָשׂ֣וּ | ʿāśû | ah-SOO | |
| אֲבוֹתֶֽיךָ׃ | ʾăbôtêkā | uh-voh-TAY-ha |
இணை வசனம்
Deuteronomy 19:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக
Proverbs 23:10
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
Deuteronomy 27:17
பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Job 24:2
சிலர் எல்லைக் குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.
Tags உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே
நீதிமொழிகள் 22:28 Concordance நீதிமொழிகள் 22:28 Interlinear நீதிமொழிகள் 22:28 Image