Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 21:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 21 நீதிமொழிகள் 21:23

நீதிமொழிகள் 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒருவன் தான் சொல்வதைப்பற்றி எச்சரிக்கை உடையவனாக இருந்தால், அவன் தன்னைத் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்கிறான்.

திருவிவிலியம்
⁽தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.⁾

Proverbs 21:22Proverbs 21Proverbs 21:24

King James Version (KJV)
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.

American Standard Version (ASV)
Whoso keepeth his mouth and his tongue Keepeth his soul from troubles.

Bible in Basic English (BBE)
He who keeps watch over his mouth and his tongue keeps his soul from troubles.

Darby English Bible (DBY)
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.

World English Bible (WEB)
Whoever guards his mouth and his tongue Keeps his soul from troubles.

Young’s Literal Translation (YLT)
Whoso is keeping his mouth and his tongue, Is keeping from adversities his soul.

நீதிமொழிகள் Proverbs 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.

שֹׁמֵ֣רšōmērshoh-MARE
פִּ֭יוpîwpeeoo
וּלְשׁוֹנ֑וֹûlĕšônôoo-leh-shoh-NOH
שֹׁמֵ֖רšōmērshoh-MARE
מִצָּר֣וֹתmiṣṣārôtmee-tsa-ROTE
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH

இணை வசனம்

Proverbs 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

Proverbs 13:3
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

Proverbs 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

Proverbs 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

Proverbs 17:27
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

James 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

James 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.


Tags தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்
நீதிமொழிகள் 21:23 Concordance நீதிமொழிகள் 21:23 Interlinear நீதிமொழிகள் 21:23 Image