Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:26

நீதிமொழிகள் 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

Tamil Indian Revised Version
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

Tamil Easy Reading Version
யார் தீயவர் என்னும் முடிவை அறிவாளியான அரசனே எடுப்பான். அந்த அரசனே அவர்களைத் தண்டிப்பான்.

திருவிவிலியம்
⁽ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.⁾

Proverbs 20:25Proverbs 20Proverbs 20:27

King James Version (KJV)
A wise king scattereth the wicked, and bringeth the wheel over them.

American Standard Version (ASV)
A wise king winnoweth the wicked, And bringeth the `threshing’ -wheel over them.

Bible in Basic English (BBE)
A wise king puts evil-doers to flight, and makes their evil-doing come back on them.

Darby English Bible (DBY)
A wise king scattereth the wicked, and bringeth the wheel over them.

World English Bible (WEB)
A wise king winnows out the wicked, And drives the threshing wheel over them.

Young’s Literal Translation (YLT)
A wise king is scattering the wicked, And turneth back on them the wheel.

நீதிமொழிகள் Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
A wise king scattereth the wicked, and bringeth the wheel over them.

מְזָרֶ֣הmĕzāremeh-za-REH
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
מֶ֣לֶךְmelekMEH-lek
חָכָ֑םḥākāmha-HAHM
וַיָּ֖שֶׁבwayyāšebva-YA-shev
עֲלֵיהֶ֣םʿălêhemuh-lay-HEM
אוֹפָֽן׃ʾôpānoh-FAHN

இணை வசனம்

Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

2 Samuel 4:9
ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாவுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

2 Samuel 12:31
பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

Isaiah 28:27
உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.


Tags ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்
நீதிமொழிகள் 20:26 Concordance நீதிமொழிகள் 20:26 Interlinear நீதிமொழிகள் 20:26 Image