Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:25

நீதிமொழிகள் 20:25
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

Tamil Indian Revised Version
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.

Tamil Easy Reading Version
தேவனுக்கு ஏதாவது கொடுப்பதாக வாக்குறுதி சொல்லுமுன் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வாக்குறுதியைத் தராமலேயே இருந்திருக்கலாம் என்று பின்னால் நீ வருந்துவாய்.

திருவிவிலியம்
⁽எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.⁾

Proverbs 20:24Proverbs 20Proverbs 20:26

King James Version (KJV)
It is a snare to the man who devoureth that which is holy, and after vows to make enquiry.

American Standard Version (ASV)
It is a snare to a man rashly to say, `It is’ holy, And after vows to make inquiry.

Bible in Basic English (BBE)
It is a danger to a man to say without thought, It is holy, and, after taking his oaths, to be questioning if it is necessary to keep them.

Darby English Bible (DBY)
It is a snare to a man rashly to say, It is hallowed, and after vows to make inquiry.

World English Bible (WEB)
It is a snare to a man to make a rash dedication, Then later to consider his vows.

Young’s Literal Translation (YLT)
A snare to a man `is’ he hath swallowed a holy thing, And after vows to make inquiry.

நீதிமொழிகள் Proverbs 20:25
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
It is a snare to the man who devoureth that which is holy, and after vows to make enquiry.

מוֹקֵ֣שׁmôqēšmoh-KAYSH
אָ֭דָםʾādomAH-dome
יָ֣לַעyālaʿYA-la
קֹ֑דֶשׁqōdešKOH-desh
וְאַחַ֖רwĕʾaḥarveh-ah-HAHR
נְדָרִ֣יםnĕdārîmneh-da-REEM
לְבַקֵּֽר׃lĕbaqqērleh-va-KARE

இணை வசனம்

Leviticus 5:15
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

Leviticus 22:10
அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

Leviticus 27:9
ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.

Leviticus 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Numbers 30:2
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

Proverbs 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

Ecclesiastes 5:4
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.

Malachi 3:8
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

Matthew 5:33
அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


Tags பரிசுத்தமானதை விழுங்குகிறதும் பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும் மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்
நீதிமொழிகள் 20:25 Concordance நீதிமொழிகள் 20:25 Interlinear நீதிமொழிகள் 20:25 Image