நீதிமொழிகள் 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
Tamil Indian Revised Version
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு அரசனின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு அரசனைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய்.
Thiru Viviliam
⁽அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.⁾
King James Version (KJV)
The fear of a king is as the roaring of a lion: whoso provoketh him to anger sinneth against his own soul.
American Standard Version (ASV)
The terror of a king is as the roaring of a lion: He that provoketh him to anger sinneth `against’ his own life.
Bible in Basic English (BBE)
The wrath of a king is like the loud cry of a lion: he who makes him angry does wrong against himself.
Darby English Bible (DBY)
The terror of a king is as the roaring of a lion: he that provoketh him to anger sinneth against his own soul.
World English Bible (WEB)
The terror of a king is like the roaring of a lion: He who provokes him to anger forfeits his own life.
Young’s Literal Translation (YLT)
The fear of a king `is’ a growl as of a young lion, He who is causing him to be wroth is wronging his soul.
நீதிமொழிகள் Proverbs 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
The fear of a king is as the roaring of a lion: whoso provoketh him to anger sinneth against his own soul.
The fear | נַ֣הַם | naham | NA-hahm |
of a king | כַּ֭כְּפִיר | kakkĕpîr | KA-keh-feer |
roaring the as is | אֵ֣ימַת | ʾêmat | A-maht |
lion: a of | מֶ֑לֶךְ | melek | MEH-lek |
anger to him provoketh whoso | מִ֝תְעַבְּר֗וֹ | mitʿabbĕrô | MEET-ah-beh-ROH |
sinneth | חוֹטֵ֥א | ḥôṭēʾ | hoh-TAY |
against his own soul. | נַפְשֽׁוֹ׃ | napšô | nahf-SHOH |
நீதிமொழிகள் 20:2 ஆங்கிலத்தில்
Tags ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம் அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்
நீதிமொழிகள் 20:2 Concordance நீதிமொழிகள் 20:2 Interlinear நீதிமொழிகள் 20:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 20