Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:17

நீதிமொழிகள் 2:17
இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகி பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

Tamil Indian Revised Version
ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.

Tamil Easy Reading Version
அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள்.

திருவிவிலியம்
அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்; தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.

Proverbs 2:16Proverbs 2Proverbs 2:18

King James Version (KJV)
Which forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God.

American Standard Version (ASV)
That forsaketh the friend of her youth, And forgetteth the covenant of her God:

Bible in Basic English (BBE)
Who is false to the husband of her early years, and does not keep the agreement of her God in mind:

Darby English Bible (DBY)
who forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God;

World English Bible (WEB)
Who forsakes the friend of her youth, And forgets the covenant of her God:

Young’s Literal Translation (YLT)
Who is forsaking the guide of her youth, And the covenant of her God hath forgotten.

நீதிமொழிகள் Proverbs 2:17
இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகி பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
Which forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God.

הַ֭עֹזֶבֶתhaʿōzebetHA-oh-zeh-vet
אַלּ֣וּףʾallûpAH-loof
נְעוּרֶ֑יהָnĕʿûrêhāneh-oo-RAY-ha
וְאֶתwĕʾetveh-ET
בְּרִ֖יתbĕrîtbeh-REET
אֱלֹהֶ֣יהָʾĕlōhêhāay-loh-HAY-ha
שָׁכֵֽחָה׃šākēḥâsha-HAY-ha

இணை வசனம்

Jeremiah 3:4
நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,

Proverbs 5:18
உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

Ezekiel 16:8
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.

Ezekiel 16:59
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.

Malachi 2:14
ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.


Tags இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகி பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்
நீதிமொழிகள் 2:17 Concordance நீதிமொழிகள் 2:17 Interlinear நீதிமொழிகள் 2:17 Image