Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 19:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 19 நீதிமொழிகள் 19:7

நீதிமொழிகள் 19:7
தரித்திரனை அவனுடைய சகோதரரெல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

Tamil Indian Revised Version
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

Tamil Easy Reading Version
ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர் களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.⁾

Proverbs 19:6Proverbs 19Proverbs 19:8

King James Version (KJV)
All the brethren of the poor do hate him: how much more do his friends go far from him? he pursueth them with words, yet they are wanting to him.

American Standard Version (ASV)
All the brethren of the poor do hate him: How much more do his friends go far from him! He pursueth `them with’ words, `but’ they are gone.

Bible in Basic English (BBE)
All the brothers of the poor man are against him: how much more do his friends go far from him! …

Darby English Bible (DBY)
All the brethren of a poor [man] hate him; how much more do his friends go far from him: he pursueth [them] with words, — they are not [to be found].

World English Bible (WEB)
All the relatives of the poor shun him: How much more do his friends avoid him! He pursues them with pleas, but they are gone.

Young’s Literal Translation (YLT)
All the brethren of the poor have hated him, Surely also his friends have been far from him, He is pursuing words — they are not!

நீதிமொழிகள் Proverbs 19:7
தரித்திரனை அவனுடைய சகோதரரெல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
All the brethren of the poor do hate him: how much more do his friends go far from him? he pursueth them with words, yet they are wanting to him.

כָּ֥לkālkahl
אֲחֵיʾăḥêuh-HAY
רָ֨שׁ׀rāšrahsh
שְֽׂנֵאֻ֗הוּśĕnēʾuhûseh-nay-OO-hoo
אַ֤ףʾapaf
כִּ֣יkee
מְ֭רֵעֵהוּmĕrēʿēhûMEH-ray-ay-hoo
רָחֲק֣וּrāḥăqûra-huh-KOO
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
מְרַדֵּ֖ףmĕraddēpmeh-ra-DAFE
אֲמָרִ֣יםʾămārîmuh-ma-REEM
לֹאlōʾloh
הֵֽמָּה׃hēmmâHAY-ma

இணை வசனம்

Psalm 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

Proverbs 19:4
செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.

Proverbs 18:23
தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.

1 John 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

James 2:15
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

James 2:6
நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

Luke 18:38
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

Ecclesiastes 9:15
அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.

Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

Proverbs 14:20
தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

Psalm 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

Psalm 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.


Tags தரித்திரனை அவனுடைய சகோதரரெல்லாரும் பகைக்கிறார்களே எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள் அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான் அவைகளோ வெறும் வார்த்தைகளே
நீதிமொழிகள் 19:7 Concordance நீதிமொழிகள் 19:7 Interlinear நீதிமொழிகள் 19:7 Image