Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 19:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 19 நீதிமொழிகள் 19:15

நீதிமொழிகள் 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Tamil Indian Revised Version
சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.

திருவிவிலியம்
⁽சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.⁾

Proverbs 19:14Proverbs 19Proverbs 19:16

King James Version (KJV)
Slothfulness casteth into a deep sleep; and an idle soul shall suffer hunger.

American Standard Version (ASV)
Slothfulness casteth into a deep sleep; And the idle soul shall suffer hunger.

Bible in Basic English (BBE)
Hate of work sends deep sleep on a man: and he who has no industry will go without food.

Darby English Bible (DBY)
Slothfulness casteth into a deep sleep, and the idle soul shall suffer hunger.

World English Bible (WEB)
Slothfulness casts into a deep sleep. The idle soul shall suffer hunger.

Young’s Literal Translation (YLT)
Sloth causeth deep sleep to fall, And an indolent soul doth hunger.

நீதிமொழிகள் Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Slothfulness casteth into a deep sleep; and an idle soul shall suffer hunger.

עַ֭צְלָהʿaṣlâATS-la
תַּפִּ֣ילtappîlta-PEEL
תַּרְדֵּמָ֑הtardēmâtahr-day-MA
וְנֶ֖פֶשׁwĕnepešveh-NEH-fesh
רְמִיָּ֣הrĕmiyyâreh-mee-YA
תִרְעָֽב׃tirʿābteer-AV

இணை வசனம்

Proverbs 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

Proverbs 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

2 Thessalonians 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

Proverbs 24:33
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

Ephesians 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

Romans 13:11
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

Isaiah 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;

Proverbs 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.

Proverbs 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.


Tags சோம்பல் தூங்கிவிழப்பண்ணும் அசதியானவன் பட்டினியாயிருப்பான்
நீதிமொழிகள் 19:15 Concordance நீதிமொழிகள் 19:15 Interlinear நீதிமொழிகள் 19:15 Image