Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 18:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 18 நீதிமொழிகள் 18:18

நீதிமொழிகள் 18:18
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

Tamil Indian Revised Version
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.

Tamil Easy Reading Version
வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
⁽திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.⁾

Proverbs 18:17Proverbs 18Proverbs 18:19

King James Version (KJV)
The lot causeth contentions to cease, and parteth between the mighty.

American Standard Version (ASV)
The lot causeth contentions to cease, And parteth between the mighty.

Bible in Basic English (BBE)
The decision of chance puts an end to argument, parting the strong.

Darby English Bible (DBY)
The lot causeth contentions to cease, and parteth between the mighty.

World English Bible (WEB)
The lot settles disputes, And keeps strong ones apart.

Young’s Literal Translation (YLT)
The lot causeth contentions to cease, And between the mighty it separateth.

நீதிமொழிகள் Proverbs 18:18
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
The lot causeth contentions to cease, and parteth between the mighty.

מִ֭דְיָנִיםmidyānîmMEED-ya-neem
יַשְׁבִּ֣יתyašbîtyahsh-BEET
הַגּוֹרָ֑לhaggôrālha-ɡoh-RAHL
וּבֵ֖יןûbênoo-VANE
עֲצוּמִ֣יםʿăṣûmîmuh-tsoo-MEEM
יַפְרִֽיד׃yaprîdyahf-REED

இணை வசனம்

Proverbs 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

Joshua 14:2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

1 Samuel 10:21
அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.

1 Samuel 14:42
எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

1 Chronicles 6:63
மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.

1 Chronicles 24:31
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

Nehemiah 11:1
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.


Tags சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்
நீதிமொழிகள் 18:18 Concordance நீதிமொழிகள் 18:18 Interlinear நீதிமொழிகள் 18:18 Image