நீதிமொழிகள் 17:27
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Tamil Indian Revised Version
அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.
திருவிவிலியம்
⁽தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்.⁾
King James Version (KJV)
He that hath knowledge spareth his words: and a man of understanding is of an excellent spirit.
American Standard Version (ASV)
He that spareth his words hath knowledge; And he that is of a cool spirit is a man of understanding.
Bible in Basic English (BBE)
He who has knowledge says little: and he who has a calm spirit is a man of good sense.
Darby English Bible (DBY)
He that hath knowledge spareth his words; and a man of understanding is of a cool spirit.
World English Bible (WEB)
He who spares his words has knowledge. He who is even tempered is a man of understanding.
Young’s Literal Translation (YLT)
One acquainted with knowledge is sparing his words, And the cool of temper `is’ a man of understanding.
நீதிமொழிகள் Proverbs 17:27
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
He that hath knowledge spareth his words: and a man of understanding is of an excellent spirit.
| חוֹשֵׂ֣ךְ | ḥôśēk | hoh-SAKE | |
| אֲ֭מָרָיו | ʾămārāyw | UH-ma-rav | |
| יוֹדֵ֣עַ | yôdēaʿ | yoh-DAY-ah | |
| דָּ֑עַת | dāʿat | DA-at | |
| וְקַר | wĕqar | veh-KAHR | |
| ר֝וּחַ | rûaḥ | ROO-ak | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| תְּבוּנָֽה׃ | tĕbûnâ | teh-voo-NA |
இணை வசனம்
James 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
Proverbs 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Proverbs 14:29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
Proverbs 16:32
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
James 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Ecclesiastes 9:17
மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.
James 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
Tags அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான் விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்
நீதிமொழிகள் 17:27 Concordance நீதிமொழிகள் 17:27 Interlinear நீதிமொழிகள் 17:27 Image