Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 17:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 17 நீதிமொழிகள் 17:24

நீதிமொழிகள் 17:24
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.

Tamil Indian Revised Version
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.

Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப் பற்றியே கனவு காண்பான்.

திருவிவிலியம்
⁽உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.⁾

Proverbs 17:23Proverbs 17Proverbs 17:25

King James Version (KJV)
Wisdom is before him that hath understanding; but the eyes of a fool are in the ends of the earth.

American Standard Version (ASV)
Wisdom is before the face of him that hath understanding; But the eyes of a fool are in the ends of the earth.

Bible in Basic English (BBE)
Wisdom is before the face of him who has sense; but the eyes of the foolish are on the ends of the earth.

Darby English Bible (DBY)
Wisdom is before him that hath understanding; but the eyes of a fool are in the ends of the earth.

World English Bible (WEB)
Wisdom is before the face of one who has understanding, But the eyes of a fool wander to the ends of the earth.

Young’s Literal Translation (YLT)
The face of the intelligent `is’ to wisdom, And the eyes of a fool — at the end of the earth.

நீதிமொழிகள் Proverbs 17:24
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
Wisdom is before him that hath understanding; but the eyes of a fool are in the ends of the earth.

אֶתʾetet
פְּנֵ֣יpĕnêpeh-NAY
מֵבִ֣יןmēbînmay-VEEN
חָכְמָ֑הḥokmâhoke-MA
וְעֵינֵ֥יwĕʿênêveh-ay-NAY
כְ֝סִ֗ילkĕsîlHEH-SEEL
בִּקְצֵהbiqṣēbeek-TSAY
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

இணை வசனம்

Ecclesiastes 2:14
ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.

Proverbs 14:6
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

Proverbs 15:14
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

Proverbs 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

Ecclesiastes 6:9
ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

Ecclesiastes 8:1
ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.

John 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

1 John 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

Psalm 119:37
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.


Tags ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும் மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்
நீதிமொழிகள் 17:24 Concordance நீதிமொழிகள் 17:24 Interlinear நீதிமொழிகள் 17:24 Image