Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 17:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 17 நீதிமொழிகள் 17:19

நீதிமொழிகள் 17:19
வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

Tamil Indian Revised Version
விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

Tamil Easy Reading Version
வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறாய்.

திருவிவிலியம்
⁽வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.⁾

Proverbs 17:18Proverbs 17Proverbs 17:20

King James Version (KJV)
He loveth transgression that loveth strife: and he that exalteth his gate seeketh destruction.

American Standard Version (ASV)
He loveth transgression that loveth strife: He that raiseth high his gate seeketh destruction.

Bible in Basic English (BBE)
The lover of fighting is a lover of sin: he who makes high his doorway is looking for destruction.

Darby English Bible (DBY)
He loveth transgression that loveth a quarrel; he that maketh high his gate seeketh destruction.

World English Bible (WEB)
He who loves disobedience loves strife. One who builds a high gate seeks destruction.

Young’s Literal Translation (YLT)
Whoso is loving transgression is loving debate, Whoso is making high his entrance is seeking destruction.

நீதிமொழிகள் Proverbs 17:19
வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
He loveth transgression that loveth strife: and he that exalteth his gate seeketh destruction.

אֹ֣הֵֽבʾōhēbOH-have
פֶּ֭שַׁעpešaʿPEH-sha
אֹהֵ֣בʾōhēboh-HAVE
מַצָּ֑הmaṣṣâma-TSA
מַגְבִּ֥יהַּmagbîahmahɡ-BEE-ah
פִּ֝תְח֗וֹpitḥôPEET-HOH
מְבַקֶּשׁmĕbaqqešmeh-va-KESH
שָֽׁבֶר׃šāberSHA-ver

இணை வசனம்

Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

James 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

James 1:20
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

2 Corinthians 12:20
ஆகிலும் நான் வந்து உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;

Daniel 4:20
நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

Jeremiah 22:13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,

Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

Proverbs 29:9
ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

Proverbs 24:27
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Proverbs 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

1 Kings 1:5
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.

2 Samuel 15:1
இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

1 Samuel 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.


Tags வாதுப்பிரியன் பாதகப்பிரியன் தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்
நீதிமொழிகள் 17:19 Concordance நீதிமொழிகள் 17:19 Interlinear நீதிமொழிகள் 17:19 Image