Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 17:1

நீதிமொழிகள் 17:1 தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 17

நீதிமொழிகள் 17:1
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

Tamil Indian Revised Version
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.

Tamil Easy Reading Version
எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.

Thiru Viviliam
⁽சண்டை நடக்கும் வீட்டில் விருந் துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்..⁾

நீதிமொழிகள் 17நீதிமொழிகள் 17:2

King James Version (KJV)
Better is a dry morsel, and quietness therewith, than an house full of sacrifices with strife.

American Standard Version (ASV)
Better is a dry morsel, and quietness therewith, Than a house full of feasting with strife.

Bible in Basic English (BBE)
Better a bit of dry bread in peace, than a house full of feasting and violent behaviour.

Darby English Bible (DBY)
Better is a dry morsel, and quietness therewith, than a house full of feasting [with] strife.

World English Bible (WEB)
Better is a dry morsel with quietness, Than a house full of feasting with strife.

Young’s Literal Translation (YLT)
Better `is’ a dry morsel, and rest with it, Than a house full of the sacrifices of strife.

நீதிமொழிகள் Proverbs 17:1
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
Better is a dry morsel, and quietness therewith, than an house full of sacrifices with strife.

Better
ט֤וֹבṭôbtove
is
a
dry
פַּ֣תpatpaht
morsel,
חֲ֭רֵבָהḥărēbâHUH-ray-va
and
quietness
וְשַׁלְוָהwĕšalwâveh-shahl-VA
house
an
than
therewith,
בָ֑הּbāhva
full
מִ֝בַּ֗יִתmibbayitMEE-BA-yeet
of
sacrifices
מָלֵ֥אmālēʾma-LAY
with
strife.
זִבְחֵיzibḥêzeev-HAY
רִֽיב׃rîbreev

நீதிமொழிகள் 17:1 ஆங்கிலத்தில்

sanntaiyodu Kootiya Veeduniraintha Kolumaiyaana Pathaarththangalaip Paarkkilum, Amarikkaiyotae Saappidum Verum Thunnikkaiyae Nalam.


Tags சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும் அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்
நீதிமொழிகள் 17:1 Concordance நீதிமொழிகள் 17:1 Interlinear நீதிமொழிகள் 17:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 17