Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 16:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 16 நீதிமொழிகள் 16:9

நீதிமொழிகள் 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

Tamil Indian Revised Version
மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

Tamil Easy Reading Version
ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.

திருவிவிலியம்
⁽மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.⁾

Proverbs 16:8Proverbs 16Proverbs 16:10

King James Version (KJV)
A man’s heart deviseth his way: but the LORD directeth his steps.

American Standard Version (ASV)
A man’s heart deviseth his way; But Jehovah directeth his steps.

Bible in Basic English (BBE)
A man may make designs for his way, but the Lord is the guide of his steps.

Darby English Bible (DBY)
The heart of man deviseth his way, but Jehovah directeth his steps.

World English Bible (WEB)
A man’s heart plans his course, But Yahweh directs his steps.

Young’s Literal Translation (YLT)
The heart of man deviseth his way, And Jehovah establisheth his step.

நீதிமொழிகள் Proverbs 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
A man's heart deviseth his way: but the LORD directeth his steps.

לֵ֣בlēblave
אָ֭דָםʾādomAH-dome
יְחַשֵּׁ֣בyĕḥaššēbyeh-ha-SHAVE
דַּרְכּ֑וֹdarkôdahr-KOH
וַֽ֝יהוָ֗הwayhwâVAI-VA
יָכִ֥יןyākînya-HEEN
צַעֲדֽוֹ׃ṣaʿădôtsa-uh-DOH

இணை வசனம்

Proverbs 16:1
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

Proverbs 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

Psalm 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

Proverbs 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?

Jeremiah 10:23
கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.


Tags மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும் அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்
நீதிமொழிகள் 16:9 Concordance நீதிமொழிகள் 16:9 Interlinear நீதிமொழிகள் 16:9 Image