Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 16:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 16 நீதிமொழிகள் 16:17

நீதிமொழிகள் 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

Tamil Indian Revised Version
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.

திருவிவிலியம்
⁽நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.⁾

Proverbs 16:16Proverbs 16Proverbs 16:18

King James Version (KJV)
The highway of the upright is to depart from evil: he that keepeth his way preserveth his soul.

American Standard Version (ASV)
The highway of the upright is to depart from evil: He that keepeth his way preserveth his soul.

Bible in Basic English (BBE)
The highway of the upright is to be turned away from evil: he who takes care of his way will keep his soul.

Darby English Bible (DBY)
The highway of the upright is to depart from evil: he that taketh heed to his way keepeth his soul.

World English Bible (WEB)
The highway of the upright is to depart from evil. He who keeps his way preserves his soul.

Young’s Literal Translation (YLT)
A highway of the upright `is’, `Turn from evil,’ Whoso is preserving his soul is watching his way.

நீதிமொழிகள் Proverbs 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
The highway of the upright is to depart from evil: he that keepeth his way preserveth his soul.

מְסִלַּ֣תmĕsillatmeh-see-LAHT
יְ֭שָׁרִיםyĕšārîmYEH-sha-reem
ס֣וּרsûrsoor
מֵרָ֑עmērāʿmay-RA
שֹׁמֵ֥רšōmērshoh-MARE
נַ֝פְשׁ֗וֹnapšôNAHF-SHOH
נֹצֵ֥רnōṣērnoh-TSARE
דַּרְכּֽוֹ׃darkôdahr-KOH

இணை வசனம்

Revelation 3:10
என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

Isaiah 35:8
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

Jude 1:21
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

Hebrews 10:39
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்ՠοறோம்.

Titus 2:10
தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

Acts 24:16
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

Acts 10:35
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

Matthew 24:13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

Proverbs 19:16
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

Proverbs 10:9
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

Proverbs 4:24
வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

Jude 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,


Tags தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்
நீதிமொழிகள் 16:17 Concordance நீதிமொழிகள் 16:17 Interlinear நீதிமொழிகள் 16:17 Image