நீதிமொழிகள் 15:9
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
Tamil Indian Revised Version
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
Tamil Easy Reading Version
தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும்.
Thiru Viviliam
⁽சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.⁾
King James Version (KJV)
A wholesome tongue is a tree of life: but perverseness therein is a breach in the spirit.
American Standard Version (ASV)
A gentle tongue is a tree of life; But perverseness therein is a breaking of the spirit.
Bible in Basic English (BBE)
A comforting tongue is a tree of life, but a twisted tongue is a crushing of the spirit.
Darby English Bible (DBY)
Gentleness of tongue is a tree of life; but crookedness therein is a breaking of the spirit.
World English Bible (WEB)
A gentle tongue is a tree of life, But deceit in it crushes the spirit.
Young’s Literal Translation (YLT)
A healed tongue `is’ a tree of life, And perverseness in it — a breach in the spirit.
நீதிமொழிகள் Proverbs 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
A wholesome tongue is a tree of life: but perverseness therein is a breach in the spirit.
A wholesome | מַרְפֵּ֣א | marpēʾ | mahr-PAY |
tongue | לָ֭שׁוֹן | lāšôn | LA-shone |
is a tree | עֵ֣ץ | ʿēṣ | ayts |
of life: | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
perverseness but | וְסֶ֥לֶף | wĕselep | veh-SEH-lef |
therein is a breach | בָּ֝֗הּ | bāh | ba |
in the spirit. | שֶׁ֣בֶר | šeber | SHEH-ver |
בְּרֽוּחַ׃ | bĕrûaḥ | beh-ROO-ak |
நீதிமொழிகள் 15:9 ஆங்கிலத்தில்
Tags துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்
நீதிமொழிகள் 15:9 Concordance நீதிமொழிகள் 15:9 Interlinear நீதிமொழிகள் 15:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 15