Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:31

நீதிமொழிகள் 15:31
ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

Tamil Indian Revised Version
வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.

Tamil Easy Reading Version
நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.

திருவிவிலியம்
⁽நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டி ருப்பதை விரும்புவார்.⁾

Proverbs 15:30Proverbs 15Proverbs 15:32

King James Version (KJV)
The ear that heareth the reproof of life abideth among the wise.

American Standard Version (ASV)
The ear that hearkeneth to the reproof of life Shall abide among the wise.

Bible in Basic English (BBE)
The man whose ear is open to the teaching of life will have his place among the wise.

Darby English Bible (DBY)
The ear that heareth the reproof of life shall abide among the wise.

World English Bible (WEB)
The ear that listens to reproof lives, And will be at home among the wise.

Young’s Literal Translation (YLT)
An ear that is hearing the reproof of life Doth lodge among the wise.

நீதிமொழிகள் Proverbs 15:31
ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
The ear that heareth the reproof of life abideth among the wise.

אֹ֗זֶןʾōzenOH-zen
שֹׁ֭מַעַתšōmaʿatSHOH-ma-at
תּוֹכַ֣חַתtôkaḥattoh-HA-haht
חַיִּ֑יםḥayyîmha-YEEM
בְּקֶ֖רֶבbĕqerebbeh-KEH-rev
חֲכָמִ֣יםḥăkāmîmhuh-ha-MEEM
תָּלִֽין׃tālînta-LEEN

இணை வசனம்

Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

Proverbs 25:12
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.

Proverbs 1:23
என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

Proverbs 9:8
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

Proverbs 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

Isaiah 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

John 15:3
நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

1 John 2:19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.


Tags ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்
நீதிமொழிகள் 15:31 Concordance நீதிமொழிகள் 15:31 Interlinear நீதிமொழிகள் 15:31 Image