Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:19

நீதிமொழிகள் 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

Tamil Indian Revised Version
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

Tamil Easy Reading Version
எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.

திருவிவிலியம்
⁽சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.⁾

Proverbs 15:18Proverbs 15Proverbs 15:20

King James Version (KJV)
The way of the slothful man is as an hedge of thorns: but the way of the righteous is made plain.

American Standard Version (ASV)
The way of the sluggard is as a hedge of thorns; But the path of the upright is made a highway.

Bible in Basic English (BBE)
Thorns are round the way of the hater of work; but the road of the hard worker becomes a highway.

Darby English Bible (DBY)
The way of the sluggard is as a hedge of thorns; but the path of the upright is made plain.

World English Bible (WEB)
The way of the sluggard is like a thorn patch, But the path of the upright is a highway.

Young’s Literal Translation (YLT)
The way of the slothful `is’ as a hedge of briers, And the path of the upright is raised up.

நீதிமொழிகள் Proverbs 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
The way of the slothful man is as an hedge of thorns: but the way of the righteous is made plain.

דֶּ֣רֶךְderekDEH-rek
עָ֭צֵלʿāṣēlAH-tsale
כִּמְשֻׂ֣כַתkimśukatkeem-SOO-haht
חָ֑דֶקḥādeqHA-dek
וְאֹ֖רַחwĕʾōraḥveh-OH-rahk
יְשָׁרִ֣יםyĕšārîmyeh-sha-REEM
סְלֻלָֽה׃sĕlulâseh-loo-LA

இணை வசனம்

Proverbs 22:5
மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.

Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

Isaiah 57:14
வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.

Isaiah 35:8
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

Isaiah 30:21
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

Proverbs 8:9
அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.

Psalm 27:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

Psalm 25:12
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

Psalm 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

Psalm 5:8
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

Numbers 14:7
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.

Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

Proverbs 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


Tags சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம் நீதிமானுடைய வழியோ ராஜபாதை
நீதிமொழிகள் 15:19 Concordance நீதிமொழிகள் 15:19 Interlinear நீதிமொழிகள் 15:19 Image