நீதிமொழிகள் 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Tamil Easy Reading Version
கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரணவலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ் வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.⁾
King James Version (KJV)
The fear of the LORD is a fountain of life, to depart from the snares of death.
American Standard Version (ASV)
The fear of Jehovah is a fountain of life, That one may depart from the snares of death.
Bible in Basic English (BBE)
The fear of the Lord is a fountain of life, by which one may be turned from the nets of death.
Darby English Bible (DBY)
The fear of Jehovah is a fountain of life, to turn away from the snares of death.
World English Bible (WEB)
The fear of Yahweh is a fountain of life, Turning people from the snares of death.
Young’s Literal Translation (YLT)
The fear of Jehovah `is’ a fountain of life, To turn aside from snares of death.
நீதிமொழிகள் Proverbs 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
The fear of the LORD is a fountain of life, to depart from the snares of death.
| יִרְאַ֣ת | yirʾat | yeer-AT | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| מְק֣וֹר | mĕqôr | meh-KORE | |
| חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM | |
| לָ֝ס֗וּר | lāsûr | LA-SOOR | |
| מִמֹּ֥קְשֵׁי | mimmōqĕšê | mee-MOH-keh-shay | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
இணை வசனம்
Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Psalm 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Proverbs 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
Proverbs 22:5
மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Isaiah 33:6
பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
Revelation 21:6
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
Tags கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்
நீதிமொழிகள் 14:27 Concordance நீதிமொழிகள் 14:27 Interlinear நீதிமொழிகள் 14:27 Image