நீதிமொழிகள் 14:20
தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
Tamil Indian Revised Version
தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
Tamil Easy Reading Version
ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.
திருவிவிலியம்
⁽ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வ ருக்கோ நண்பர் பலர் இருப்பர்.⁾
King James Version (KJV)
The poor is hated even of his own neighbour: but the rich hath many friends.
American Standard Version (ASV)
The poor is hated even of his own neighbor; But the rich hath many friends.
Bible in Basic English (BBE)
The poor man is hated even by his neighbour, but the man of wealth has numbers of friends.
Darby English Bible (DBY)
He that is poor is hated even of his own neighbour; but the rich hath many friends.
World English Bible (WEB)
The poor person is shunned even by his own neighbor, But the rich person has many friends.
Young’s Literal Translation (YLT)
Even of his neighbour is the poor hated, And those loving the rich `are’ many.
நீதிமொழிகள் Proverbs 14:20
தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
The poor is hated even of his own neighbour: but the rich hath many friends.
| גַּם | gam | ɡahm | |
| לְ֭רֵעֵהוּ | lĕrēʿēhû | LEH-ray-ay-hoo | |
| יִשָּׂ֣נֵא | yiśśānēʾ | yee-SA-nay | |
| רָ֑שׁ | rāš | rahsh | |
| וְאֹהֲבֵ֖י | wĕʾōhăbê | veh-oh-huh-VAY | |
| עָשִׁ֣יר | ʿāšîr | ah-SHEER | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
இணை வசனம்
Proverbs 19:4
செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
Esther 3:2
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
Esther 5:10
ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
Job 6:21
அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
Job 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.
Job 30:10
என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.
Proverbs 10:15
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.
Proverbs 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
Tags தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான் ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு
நீதிமொழிகள் 14:20 Concordance நீதிமொழிகள் 14:20 Interlinear நீதிமொழிகள் 14:20 Image