Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 12:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 12 நீதிமொழிகள் 12:21

நீதிமொழிகள் 12:21
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.

திருவிவிலியம்
⁽நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும்.⁾

Proverbs 12:20Proverbs 12Proverbs 12:22

King James Version (KJV)
There shall no evil happen to the just: but the wicked shall be filled with mischief.

American Standard Version (ASV)
There shall no mischief happen to the righteous; But the wicked shall be filled with evil.

Bible in Basic English (BBE)
No trouble will come to upright men, but sinners will be full of evil.

Darby English Bible (DBY)
There shall no evil happen to a righteous [man]; but the wicked shall be filled with mischief.

World English Bible (WEB)
No mischief shall happen to the righteous, But the wicked shall be filled with evil.

Young’s Literal Translation (YLT)
No iniquity is desired by the righteous, And the wicked have been full of evil.

நீதிமொழிகள் Proverbs 12:21
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
There shall no evil happen to the just: but the wicked shall be filled with mischief.

לֹאlōʾloh
יְאֻנֶּ֣הyĕʾunneyeh-oo-NEH
לַצַּדִּ֣יקlaṣṣaddîqla-tsa-DEEK
כָּלkālkahl
אָ֑וֶןʾāwenAH-ven
וּ֝רְשָׁעִ֗יםûrĕšāʿîmOO-reh-sha-EEM
מָ֣לְאוּmālĕʾûMA-leh-oo
רָֽע׃rāʿra

இணை வசனம்

Revelation 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

1 Peter 3:13
நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?

Psalm 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

Habakkuk 2:16
நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.

Jeremiah 13:12
சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

2 Corinthians 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

1 Corinthians 3:22
பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

Romans 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

Proverbs 14:14
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

Proverbs 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.


Tags நீதிமானுக்கு ஒரு கேடும் வராது துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்
நீதிமொழிகள் 12:21 Concordance நீதிமொழிகள் 12:21 Interlinear நீதிமொழிகள் 12:21 Image