Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:8

நீதிமொழிகள் 11:8
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

Tamil Indian Revised Version
நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

Tamil Easy Reading Version
துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும்.

திருவிவிலியம்
⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.⁾

Proverbs 11:7Proverbs 11Proverbs 11:9

King James Version (KJV)
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.

American Standard Version (ASV)
The righteous is delivered out of trouble, And the wicked cometh in his stead.

Bible in Basic English (BBE)
The upright man is taken out of trouble, and in his place comes the sinner.

Darby English Bible (DBY)
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.

World English Bible (WEB)
A righteous person is delivered out of trouble, And the wicked takes his place.

Young’s Literal Translation (YLT)
The righteous from distress is drawn out, And the wicked goeth in instead of him.

நீதிமொழிகள் Proverbs 11:8
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.

צַ֭דִּיקṣaddîqTSA-deek
מִצָּרָ֣הmiṣṣārâmee-tsa-RA
נֶחֱלָ֑ץneḥĕlāṣneh-hay-LAHTS
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
רָשָׁ֣עrāšāʿra-SHA
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

இணை வசனம்

Proverbs 21:18
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.

Esther 7:9
அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.

Isaiah 43:3
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.

Daniel 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.


Tags நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான் அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்
நீதிமொழிகள் 11:8 Concordance நீதிமொழிகள் 11:8 Interlinear நீதிமொழிகள் 11:8 Image