Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:7

நீதிமொழிகள் 11:7
துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.

Tamil Easy Reading Version
தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும்.

திருவிவிலியம்
⁽பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.⁾

Proverbs 11:6Proverbs 11Proverbs 11:8

King James Version (KJV)
When a wicked man dieth, his expectation shall perish: and the hope of unjust men perisheth.

American Standard Version (ASV)
When a wicked man dieth, `his’ expectation shall perish; And the hope of iniquity perisheth.

Bible in Basic English (BBE)
At the death of an upright man his hope does not come to an end, but the hope of the evil-doer comes to destruction.

Darby English Bible (DBY)
When a wicked man dieth, [his] expectation shall perish; and the hope of evil [men] perisheth.

World English Bible (WEB)
When a wicked man dies, hope perishes, And expectation of power comes to nothing.

Young’s Literal Translation (YLT)
In the death of a wicked man, hope perisheth, And the expectation of the iniquitous hath been lost.

நீதிமொழிகள் Proverbs 11:7
துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.
When a wicked man dieth, his expectation shall perish: and the hope of unjust men perisheth.

בְּמ֤וֹתbĕmôtbeh-MOTE
אָדָ֣םʾādāmah-DAHM
רָ֭שָׁעrāšoʿRA-shoh
תֹּאבַ֣דtōʾbadtoh-VAHD
תִּקְוָ֑הtiqwâteek-VA
וְתוֹחֶ֖לֶתwĕtôḥeletveh-toh-HEH-let
אוֹנִ֣יםʾônîmoh-NEEM
אָבָֽדָה׃ʾābādâah-VA-da

இணை வசனம்

Proverbs 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

Job 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

Job 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.

Psalm 146:4
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Ezekiel 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,

Luke 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.


Tags துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும் அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்
நீதிமொழிகள் 11:7 Concordance நீதிமொழிகள் 11:7 Interlinear நீதிமொழிகள் 11:7 Image