Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:5

நீதிமொழிகள் 11:5
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

Tamil Indian Revised Version
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.

Tamil Easy Reading Version
நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான்.

திருவிவிலியம்
⁽குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.⁾

Proverbs 11:4Proverbs 11Proverbs 11:6

King James Version (KJV)
The righteousness of the perfect shall direct his way: but the wicked shall fall by his own wickedness.

American Standard Version (ASV)
The righteousness of the perfect shall direct his way; But the wicked shall fall by his own wickedness.

Bible in Basic English (BBE)
The righteousness of the good man will make his way straight, but the sin of the evil-doer will be the cause of his fall.

Darby English Bible (DBY)
The righteousness of the perfect maketh plain his way; but the wicked falleth by his own wickedness.

World English Bible (WEB)
The righteousness of the blameless will direct his way, But the wicked shall fall by his own wickedness.

Young’s Literal Translation (YLT)
The righteousness of the perfect maketh right his way, And by his wickedness doth the wicked fall.

நீதிமொழிகள் Proverbs 11:5
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
The righteousness of the perfect shall direct his way: but the wicked shall fall by his own wickedness.

צִדְקַ֣תṣidqattseed-KAHT
תָּ֭מִיםtāmîmTA-meem
תְּיַשֵּׁ֣רtĕyaššērteh-ya-SHARE
דַּרְכּ֑וֹdarkôdahr-KOH
וּ֝בְרִשְׁעָת֗וֹûbĕrišʿātôOO-veh-reesh-ah-TOH
יִפֹּ֥לyippōlyee-POLE
רָשָֽׁע׃rāšāʿra-SHA

இணை வசனம்

Proverbs 5:22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

2 Samuel 17:23
அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Esther 7:3
அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

Psalm 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.

Proverbs 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

Proverbs 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

Proverbs 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

Matthew 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.


Tags உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும் துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்
நீதிமொழிகள் 11:5 Concordance நீதிமொழிகள் 11:5 Interlinear நீதிமொழிகள் 11:5 Image