Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 10:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 10 நீதிமொழிகள் 10:32

நீதிமொழிகள் 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

Tamil Indian Revised Version
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர்.

திருவிவிலியம்
⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்; பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.⁾

Proverbs 10:31Proverbs 10

King James Version (KJV)
The lips of the righteous know what is acceptable: but the mouth of the wicked speaketh frowardness.

American Standard Version (ASV)
The lips of the righteous know what is acceptable; But the mouth of the wicked `speaketh’ perverseness.

Bible in Basic English (BBE)
The lips of the upright man have knowledge of what is pleasing, but twisted are the mouths of evil-doers.

Darby English Bible (DBY)
The lips of a righteous [man] know what is acceptable; but the mouth of the wicked is frowardness.

World English Bible (WEB)
The lips of the righteous know what is acceptable, But the mouth of the wicked is perverse.

Young’s Literal Translation (YLT)
The lips of the righteous know a pleasing thing, And the mouth of the wicked perverseness!

நீதிமொழிகள் Proverbs 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
The lips of the righteous know what is acceptable: but the mouth of the wicked speaketh frowardness.

שִׂפְתֵ֣יśiptêseef-TAY
צַ֭דִּיקṣaddîqTSA-deek
יֵדְע֣וּןyēdĕʿûnyay-deh-OON
רָצ֑וֹןrāṣônra-TSONE
וּפִ֥יûpîoo-FEE
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
תַּהְפֻּכֽוֹת׃tahpukôtta-poo-HOTE

இணை வசனம்

Ecclesiastes 12:10
இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.

Titus 2:8
எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

Daniel 4:27
ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்,

Ecclesiastes 10:12
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.

Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

Proverbs 12:6
துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப் பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

Proverbs 11:11
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்.

Proverbs 2:12
அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,


Tags நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும் துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது
நீதிமொழிகள் 10:32 Concordance நீதிமொழிகள் 10:32 Interlinear நீதிமொழிகள் 10:32 Image