Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 10:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 10 நீதிமொழிகள் 10:28

நீதிமொழிகள் 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

Tamil Indian Revised Version
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக் கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக் கொண்டுவரும்.

திருவிவிலியம்
⁽நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.⁾

Proverbs 10:27Proverbs 10Proverbs 10:29

King James Version (KJV)
The hope of the righteous shall be gladness: but the expectation of the wicked shall perish.

American Standard Version (ASV)
The hope of the righteous `shall be’ gladness; But the expectation of the wicked shall perish.

Bible in Basic English (BBE)
The hope of the upright man will give joy, but the waiting of the evil-doer will have its end in sorrow.

Darby English Bible (DBY)
The hope of the righteous is joy; but the expectation of the wicked shall perish.

World English Bible (WEB)
The prospect of the righteous is joy, But the hope of the wicked will perish.

Young’s Literal Translation (YLT)
The hope of the righteous `is’ joyful, And the expectation of the wicked perisheth.

நீதிமொழிகள் Proverbs 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
The hope of the righteous shall be gladness: but the expectation of the wicked shall perish.

תּוֹחֶ֣לֶתtôḥelettoh-HEH-let
צַדִּיקִ֣יםṣaddîqîmtsa-dee-KEEM
שִׂמְחָ֑הśimḥâseem-HA
וְתִקְוַ֖תwĕtiqwatveh-teek-VAHT
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
תֹּאבֵֽד׃tōʾbēdtoh-VADE

இணை வசனம்

Job 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

Proverbs 11:7
துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.

Job 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.

2 Thessalonians 2:16
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,

Romans 15:13
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

Romans 5:2
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

Luke 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

Psalm 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

Psalm 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.


Tags நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும் துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்
நீதிமொழிகள் 10:28 Concordance நீதிமொழிகள் 10:28 Interlinear நீதிமொழிகள் 10:28 Image