நீதிமொழிகள் 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
Tamil Indian Revised Version
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
Tamil Easy Reading Version
நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை.
திருவிவிலியம்
⁽நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.⁾
King James Version (KJV)
The tongue of the just is as choice silver: the heart of the wicked is little worth.
American Standard Version (ASV)
The tongue of the righteous is `as’ choice silver: The heart of the wicked is little worth.
Bible in Basic English (BBE)
The tongue of the upright man is like tested silver: the heart of the evil-doer is of little value.
Darby English Bible (DBY)
The tongue of the righteous [man] is [as] choice silver; the heart of the wicked is little worth.
World English Bible (WEB)
The tongue of the righteous is like choice silver. The heart of the wicked is of little worth.
Young’s Literal Translation (YLT)
The tongue of the righteous `is’ chosen silver, The heart of the wicked — as a little thing.
நீதிமொழிகள் Proverbs 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
The tongue of the just is as choice silver: the heart of the wicked is little worth.
| כֶּ֣סֶף | kesep | KEH-sef | |
| נִ֭בְחָר | nibḥor | NEEV-hore | |
| לְשׁ֣וֹן | lĕšôn | leh-SHONE | |
| צַדִּ֑יק | ṣaddîq | tsa-DEEK | |
| לֵ֖ב | lēb | lave | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| כִּמְעָֽט׃ | kimʿāṭ | keem-AT |
இணை வசனம்
Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.
Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
Proverbs 23:7
அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
Proverbs 16:13
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
Proverbs 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
Proverbs 8:19
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
Genesis 8:21
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
Genesis 6:5
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
Tags நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது
நீதிமொழிகள் 10:20 Concordance நீதிமொழிகள் 10:20 Interlinear நீதிமொழிகள் 10:20 Image