Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 8:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 8 எண்ணாகமம் 8:24

எண்ணாகமம் 8:24
லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.

Tamil Indian Revised Version
லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும்.

Tamil Easy Reading Version
“இது லேவியர்களுக்கான சிறப்புக் கட்டளைகள் ஆகும். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வேலைகளை லேவியர்களில் 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டவர்கள் வந்து பங்கிட்டுச் செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
லேவியர் பற்றிக் கூறியது: “இருபத்தைந்து வயதும், அதற்கு மேலுமானோர் சந்திப்புக் கூடார வேலையின் பணிகளைச் செய்யச் செல்வர்.

Numbers 8:23Numbers 8Numbers 8:25

King James Version (KJV)
This is it that belongeth unto the Levites: from twenty and five years old and upward they shall go in to wait upon the service of the tabernacle of the congregation:

American Standard Version (ASV)
This is that which belongeth unto the Levites: from twenty and five years old and upward they shall go in to wait upon the service in the work of the tent of meeting:

Bible in Basic English (BBE)
This is the rule for the Levites: those of twenty-five years old and over are to go in and do the work of the Tent of meeting;

Darby English Bible (DBY)
This is that which concerneth the Levites: from twenty-five years old and upward shall he come to labour in the work of the service of the tent of meeting.

Webster’s Bible (WBT)
This is it that belongeth to the Levites: from twenty and five years old and upward they shall go in to wait upon the service of the tabernacle of the congregation:

World English Bible (WEB)
“This is that which belongs to the Levites: from twenty-five years old and upward they shall go in to wait on the service in the work of the Tent of Meeting;

Young’s Literal Translation (YLT)
`This `is’ that which `is’ the Levites’: from a son of five and twenty years and upward he doth go in to serve the host in the service of the tent of meeting,

எண்ணாகமம் Numbers 8:24
லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
This is it that belongeth unto the Levites: from twenty and five years old and upward they shall go in to wait upon the service of the tabernacle of the congregation:

זֹ֖אתzōtzote
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לַלְוִיִּ֑םlalwiyyimlahl-vee-YEEM
מִבֶּן֩mibbenmee-BEN
חָמֵ֨שׁḥāmēšha-MAYSH
וְעֶשְׂרִ֤יםwĕʿeśrîmveh-es-REEM
שָׁנָה֙šānāhsha-NA
וָמַ֔עְלָהwāmaʿlâva-MA-la
יָבוֹא֙yābôʾya-VOH
לִצְבֹ֣אliṣbōʾleets-VOH
צָבָ֔אṣābāʾtsa-VA
בַּֽעֲבֹדַ֖תbaʿăbōdatba-uh-voh-DAHT
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE

இணை வசனம்

1 Chronicles 23:3
அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

Numbers 4:3
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.

2 Timothy 2:3
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

1 Timothy 6:12
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

1 Timothy 1:18
குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.

2 Corinthians 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

1 Corinthians 9:7
எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?

1 Chronicles 28:12
ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

1 Chronicles 23:24
தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.

Numbers 4:23
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.


Tags லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால் இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்
எண்ணாகமம் 8:24 Concordance எண்ணாகமம் 8:24 Interlinear எண்ணாகமம் 8:24 Image