Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:9

Numbers 7:9 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7

எண்ணாகமம் 7:9
கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.

Tamil Indian Revised Version
கோகாத்தின் சந்ததியாருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாக இருந்தது.

Tamil Easy Reading Version
மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும்.

Thiru Viviliam
ஆனால், கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.

எண்ணாகமம் 7:8எண்ணாகமம் 7எண்ணாகமம் 7:10

King James Version (KJV)
But unto the sons of Kohath he gave none: because the service of the sanctuary belonging unto them was that they should bear upon their shoulders.

American Standard Version (ASV)
But unto the sons of Kohath he gave none, because the service of the sanctuary belonged unto them; they bare it upon their shoulders.

Bible in Basic English (BBE)
But to the sons of Kohath he gave nothing; because they had the care of the holy place, taking it about on their backs.

Darby English Bible (DBY)
But unto the sons of Kohath he gave none, for the service of the sanctuary was upon them: they bore [what they carried] upon the shoulder.

Webster’s Bible (WBT)
But to the sons of Kohath he gave none: because the service of the sanctuary belonging to them was that they should bear upon their shoulders.

World English Bible (WEB)
But to the sons of Kohath he gave none, because the service of the sanctuary belonged to them; they carried it on their shoulders.

Young’s Literal Translation (YLT)
and to the sons of Kohath he hath not given, for the service of the sanctuary `is’ on them: on the shoulder they bear.

எண்ணாகமம் Numbers 7:9
கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
But unto the sons of Kohath he gave none: because the service of the sanctuary belonging unto them was that they should bear upon their shoulders.

But
unto
the
sons
וְלִבְנֵ֥יwĕlibnêveh-leev-NAY
of
Kohath
קְהָ֖תqĕhātkeh-HAHT
gave
he
לֹ֣אlōʾloh
none:
נָתָ֑ןnātānna-TAHN
because
כִּֽיkee
the
service
עֲבֹדַ֤תʿăbōdatuh-voh-DAHT
sanctuary
the
of
הַקֹּ֙דֶשׁ֙haqqōdešha-KOH-DESH
belonging
unto
עֲלֵהֶ֔םʿălēhemuh-lay-HEM
bear
should
they
that
was
them
בַּכָּתֵ֖ףbakkātēpba-ka-TAFE
upon
their
shoulders.
יִשָּֽׂאוּ׃yiśśāʾûyee-sa-OO

எண்ணாகமம் 7:9 ஆங்கிலத்தில்

kokaaththin Puththirarukko Ontum Kodukkavillai; Tholmael Sumappathae Avarkalukkuriya Parisuththa Sthalaththin Vaelaiyaayirunthathu.


Tags கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது
எண்ணாகமம் 7:9 Concordance எண்ணாகமம் 7:9 Interlinear எண்ணாகமம் 7:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 7