Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7 எண்ணாகமம் 7:36

எண்ணாகமம் 7:36
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Tamil Indian Revised Version
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

திருவிவிலியம்
ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன்.

Numbers 7:35Numbers 7Numbers 7:37

King James Version (KJV)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, did offer:

American Standard Version (ASV)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon:

Bible in Basic English (BBE)
On the fifth day Shelumiel, the son of Zurishaddai, chief of the children of Simeon:

Darby English Bible (DBY)
On the fifth day, the prince of the children of Simeon, Shelumiel the son of Zurishaddai.

Webster’s Bible (WBT)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, offered:

World English Bible (WEB)
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon

Young’s Literal Translation (YLT)
On the fifth day, the prince of the sons of Simeon, Shelumiel son of Zurishaddai; —

எண்ணாகமம் Numbers 7:36
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, did offer:

בַּיּוֹם֙bayyômba-YOME
הַֽחֲמִישִׁ֔יhaḥămîšîha-huh-mee-SHEE
נָשִׂ֖יאnāśîʾna-SEE
לִבְנֵ֣יlibnêleev-NAY
שִׁמְע֑וֹןšimʿônsheem-ONE
שְׁלֻֽמִיאֵ֖לšĕlumîʾēlsheh-loo-mee-ALE
בֶּןbenben
צוּרִֽישַׁדָּֽי׃ṣûrîšaddāytsoo-REE-sha-DAI

இணை வசனம்

Numbers 1:6
சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.

Numbers 2:12
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.


Tags ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்
எண்ணாகமம் 7:36 Concordance எண்ணாகமம் 7:36 Interlinear எண்ணாகமம் 7:36 Image