எண்ணாகமம் 5:20
உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,
Tamil Indian Revised Version
உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால்,
Tamil Easy Reading Version
ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல.
Thiru Viviliam
ஆனால், நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்
King James Version (KJV)
But if thou hast gone aside to another instead of thy husband, and if thou be defiled, and some man have lain with thee beside thine husband:
American Standard Version (ASV)
But if thou have gone aside, being under thy husband, and if thou be defiled, and some man have lain with thee besides thy husband:
Bible in Basic English (BBE)
But if you have been with another in place of your husband and have made yourself unclean with a lover:
Darby English Bible (DBY)
But if thou hast gone astray to another instead of thy husband, and hast been defiled, and a man other than thy husband have lain with thee,
Webster’s Bible (WBT)
But if thou hast gone aside to another instead of thy husband, and if thou art defiled, and some man hath lain with thee besides thy husband:
World English Bible (WEB)
But if you have gone astray, being under your husband, and if you are defiled, and some man has lain with you besides your husband:’
Young’s Literal Translation (YLT)
and thou, if thou hast turned aside under thy husband, and if thou hast been defiled, and any man doth give his copulation to thee besides thy husband —
எண்ணாகமம் Numbers 5:20
உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,
But if thou hast gone aside to another instead of thy husband, and if thou be defiled, and some man have lain with thee beside thine husband:
But if | וְאַ֗תְּ | wĕʾat | veh-AT |
thou | כִּ֥י | kî | kee |
hast gone aside | שָׂטִ֛ית | śāṭît | sa-TEET |
of instead another to | תַּ֥חַת | taḥat | TA-haht |
thy husband, | אִישֵׁ֖ךְ | ʾîšēk | ee-SHAKE |
and if | וְכִ֣י | wĕkî | veh-HEE |
defiled, be thou | נִטְמֵ֑את | niṭmēt | neet-MATE |
and some man | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
have | אִ֥ישׁ | ʾîš | eesh |
lain | בָּךְ֙ | bok | boke |
אֶת | ʾet | et | |
with thee beside | שְׁכָבְתּ֔וֹ | šĕkobtô | sheh-hove-TOH |
thine husband: | מִֽבַּלְעֲדֵ֖י | mibbalʿădê | mee-bahl-uh-DAY |
אִישֵֽׁךְ׃ | ʾîšēk | ee-SHAKE |
எண்ணாகமம் 5:20 ஆங்கிலத்தில்
Tags உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்
எண்ணாகமம் 5:20 Concordance எண்ணாகமம் 5:20 Interlinear எண்ணாகமம் 5:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5